Friday, February 15, 2013

நிசங்கள் நினைவுகள்

நிசங்கள்
நினைவுகள்
உன்னில் நானும்
என்னில் நீயும்
மிதக்கும் நீற்குமிழாய் போன
நினைவுகள்
என்னை
யாரென கேட்கும் நீ
நிசங்கலாய்...